கர்நாடக தேர்தல் முடிவு-முழு முடிவும் வெளியான பின் ஆலோசனை.. எடியூரப்பா தகவல்
கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. காலையில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

பின்னர் அதிரடியாக பாஜக முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு தேவையானதை விடவும் அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீரென நிலைமை தலைகீழானது. இதைத்தொடர்ந்து ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
இதற்கான பணிகளில் அக்கட்சிகள் அவசர அவசரமாக இறங்க பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும்.
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். முடிவுகள் வெளியான பின் டெல்லி சென்று தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
ஜேடிஎஸ்- காங். ஆட்சி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications