ஒரு வண்டியும் உள்ள போகக்கூடாது.. பிரதமர் அலுவலகத்தை அதிர வைத்த அதிமுக எம்.பிக்கள்
டெல்லி: பிரதமர் அலுவலகம் எதிரே அதிமுக எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வாகனங்கள் எதையும் உள்ளே நுழைய தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்க மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் கிளம்பி சென்றனர்.

ஆனால், பிரதமரிடம் இக்குழு அப்பாயின்மென்ட் வாங்கவில்லை என கூறப்படுகிறது. முயற்சி செய்து பார்த்தும் அனுமதியை தரவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
இந்நிலையில், பேரணியாக சென்றவர்களை, பிரதமர் அலுவலக பாதுகாவலர்கள் உள்ளே விடவில்லை, இதனால் அதிமுகவினர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற பிற அலுவல் வாகனங்களை அவர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் வந்து, வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு மிகுந்த பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு துறை அலுவலகங்கள் அங்குதான் அமைந்துள்ளன என்பதால் இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications