ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் அதிமுக, திமுக ஒருமித்த குரல்
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் ராஜ்யசபாவில் கோரிக்கை விடுத்து பேசினார். இவரது பேச்சுக்கு, திமுக எம்.பி. சிவாவும் ஆதரவு தெரிவித்து பேசினார்.
பொங்கல் நெருங்கும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் விஜிலா சத்யானந்த் இப்பிரச்சினையை கிளப்பி கூறுகையில், 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு. மதுரை அருகில் அதற்கான பெயிண்டிங் ஆதாரங்கள் உள்ளன. எனவே கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இவரது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் திமுகவின் எம்.பி. திருச்சி சிவாவும் பேசினார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications