கர்நாடகாவில் விமானப் படை பயிற்சி விமானம் விழுந்து விபத்து- உயிர் தப்பிய விமானிகள்!
சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலத்தில் விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி பெண் விமானி உள்ளிட்ட விமானிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கர்நாடகா மாநிலத்தில் நமது நாட்டின் விமானப் படையின் சூர்யா கிரண் ரக பயிற்சி விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சாம்ராஜ்நகர் மாவட்டம் போகபுரா கிராமத்தில் பொட்டல்வெளியில் இரண்டு துண்டாக விமானம் விழுந்து தீப்பிடித்தது.

இப்பயிற்சி விமானத்தில் இருந்த பெண் விமானி உள்ளிட்ட இரு விமானிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக விமானப் படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 விமானிகள் உயிரிழந்தனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications