விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
அமராவதி: விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தர் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதை அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் 4.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 64 பயணிகள் இருந்ததாகவும் அவர்களில் 19 பேர் விஜயவாடாவில் இறங்க இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தால் விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்துள்ளதாகவும் இருப்பினும் விமானத்திலிருந்த பயணிகள், விமான குழுவினர் உள்ளிட்ட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications