மும்பை விமானத்தில் பறவை மோதி எஞ்ஜின் கோளாறு- போபாலில் அவசர தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்திய விமானம் 634 இன்று காலை போபாலின் ராஜா போஜ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை நோக்கி கிளம்பிய இவ்விமானத்தில் கிளம்பிய சில நிமிடங்களில் பறவை ஒன்று மோதியதால் எஞ்ஜின் கோளாறு ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஒரு சிறிய எஞ்ஜின் கோளாறு என்றும், சரி செய்யப்பட்டு 15 முதல் 20 நிமிடங்களில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லா பயணிகளும் பத்திரமாக இருந்தனர் என்றும், விமானத்தை விட்டு இறக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications