நான், எனதும் என்னுடையது என பேசும் மோடி சுயநலம் மிக்க ஆடு...: அஜித்சிங் பாய்ச்சல்
அலிகார்: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை சுயநலமிக்க ஆடு போன்றவர் என விமர்சித்துள்ளார் ராஷ்டிரிய லோக்தள சக்தி கட்சித் தலைவர் அஜித் சிங்.
தேர்தல் களத்தில் மோடியை மற்றவர்களும், மற்றவர்களை மோடியும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது அஜீத் சிங்கும் மோடியை ஆடு என்று வர்ணித்துள்ளார்

உத்திரப்பிரதேசம் அலிகார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் அஜித் சிங். அப்போது அவர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். மோடியை ஆடு எனக் குறிப்பிட்ட அஜீத் சிங், அவரை சுயநலமானவர் எனச் சாடினார்.
மேலும், இது தொடர்பாக பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது :-
நரேந்திர மோடி பாஜக அரசு அமையும் என்று கூறுவதில்லை, தனது அரசு தான் என்று பேசி வருகிறார். மோடி நான், எனது, என்னுடையது என்று மட்டும் தான் பேசுகிறார். அதனால் தான் நான் கூறுகிறேன், மோடி சுயநலமிக்க ஆடு என்று' என இவ்வாறு அவர் தெரிவித்தார்
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications