தேர்தல் தோல்வி: சோனியாவிடம் ஏ.கே. அந்தோணி குழு அறிக்கை தாக்கல்!

லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத வகையில் வெறும் 44 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கைப்பற்றியது.
தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் .இதனிடையே காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வி குறித்து ஆராய ஏ.கே. அந்தோணி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் ஏ.கே.அந்தோணி, முகுல் வாஸ்னிக், ஆர்.சி. குனிதா மற்றும் அவினாஸ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஏ.கே. அந்தோணி தலைமையிலான குழு நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து தமது ஆய்வு அறிக்கையை கொடுத்தது. விரைவில் 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏ.கே. அந்தோணி குழுவின் அறிக்கை அக்கட்சிக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications