விவசாயிகளுக்கு ரூ.90 லட்சம் அளித்துவிட்டு கப்சிப்புன்னு இருக்கும் பிரபல நடிகர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடும் விவசாயிகளுக்கு ரூ.90 லட்சம் நிதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் விவசாயிகளின் நிலை குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கஷ்டத்தை கேட்ட அக்ஷய் குமார் ரூ.90 லட்சம் நிதியை அளித்துள்ளார். நிதி அளித்ததை பற்றி அக்கி பேச விரும்பவில்லை.
இது குறித்து அக்ஷய் குமார் கூறுகையில்,
நன்கொடை அளிப்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. தானம் அளிப்பது பற்றி பேச ஒரு மாதிரியாக உள்ளது என்றார்.
ஒரு ரூபாய் நன்கொடை அளித்தாலும் அதை பெருமையாக பேசிக் கொள்ளும் நபர்களுக்கு மத்தியில் அக்கி வித்தியாசமானவர் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications