என்னது, உ.பி.யில் வேற்றுகிரக வாசிகளா?: யு.எப்.ஓ.வை போட்டோ எடுத்த சிறுவன்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவர் தனது செல்போனில் எடுத்த புகைப்படத்தில் வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஷ்யாம் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் குப்தா. அவரது மகன் அபிஜித். சிறுவன் தனது வீட்டு பால்கனியில் நின்று செல்போனில் காலை நேர வானத்தை புகைப்படம் எடுத்தார். பின்னர் தான் எடுத்த புகைப்படங்களை செல்போனில் அவர் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் ஒரு புகைப்படத்தில் வானில் வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இருந்தது.
இது குறித்து அபிஜித் கூறுகையில்,
நான் வேற்றுகிரக விண்கலத்தை என் கண்ணால் பார்க்கவில்லை. நான் செல்போனில் எடுத்த புகைப்படத்தில் அது இருந்தது என்றார்.
சந்தோஷ் குப்தா கூறுகையில்,
என் மகன் எடுத்த புகைப்படங்களை செல்போனில் பார்க்கையில் வட்ட வடிவில் உள்ள ஒன்றில் சிகப்பு நிற விளக்கு எரிந்தபடி இருந்தது. அந்த பொருளில் இருந்து புகையும் வந்தது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications