பாய்லின் புயல்: ஹவுரா-விசாகப்பட்டினம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: பாய்லின் புயலால் கனமழை பெய்து வருவதால் ஹவுரா-விசாகப்பட்டினம் இடையேயான மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ஒடிஷா, ஆந்திராவை பாய்லின் புயலால் கனமழை கொட்டியது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா தொடங்கி ஆந்திராவின் விசாகப்பட்டினம் வரையிலான மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சில ரயில்கள் மேறு மார்க்கத்திற்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக கிழக்கு கடலோர ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications