ஒருவேளை இத்தாலிய மொழியில் சொன்னால்தான் மத்திய அரசுக்குப் புரியுமோ?.. சந்திரபாபு தாக்கு!!

ஆந்திராவை பிரிக்கக் கூடாது- தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார்.
தமது உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, 70 நாட்களாக சீமாந்திரா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒரு ஜனநாயகம் என்பது தேர்தல் என்பது மட்டுமல்ல.
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும். ஆனால் பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. சீமாந்திரா மக்களின் உணர்வுகளை immobilismo (எதுவும் செய்யாமல் இருக்கும் கொள்கை) என்பது போல இத்தாலிய மொழி வார்த்தைகளில் சொன்னால்தான் மத்தியில் ஆட்சியில் இருப்போருக்கு புரியும் போல..
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகனுக்கு ஜாமீன் கிடைக்க காங்கிரஸ் உதவி செய்துள்ளது. அவருடன் இணைந்து சீமாந்திராவில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கே பேரழிவுதான் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications