ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று சந்தித்து பேசினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணமே, இடஒத்துக்கீடு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மோகன் பகவத்தின் பேச்சுதான் என பா.ஜ.க. எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது பீகார் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications