ஸ்ரீதேவி இறப்பை அமிதாப்புக்கு முன்கூட்டியே சொன்னதா உள்ளுணர்வு?
மும்பை: மனம் வேதனை அடைவதாகவும், காரணம் தெரியவில்லை என்றும் அமிதாப் பச்சன் போட்ட டுவீட், ஸ்ரீதேவி இறப்பை காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர், மகள் குஷியுடன் துபாய் சென்றார் ஸ்ரீதேவி. அப்போது இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது. இந்த திடீர் இறப்பால் திரைத்துலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.
T 2625 - न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है !!
— Amitabh Bachchan (@SrBachchan) February 24, 2018
ஆனால் அவரது இறப்பு செய்தி நள்ளிரவு 3 மணிக்குதான் வெளியே தெரிந்தது. எனினும் நடிகர் அமிதாப் பச்சன் நள்ளிரவு 1 மணிக்கு இந்தியில் ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் தான் வேதனையாக உணர்கிறேன் என்றும் அதற்கான காரணம் தெரியவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன் பிறகு, 2 மணி நேரத்துக்கு பின்னர் ஸ்ரீதேவி இறந்த செய்தி வெளியே தெரிந்தது. அவரது இறப்பு செய்தி அமிதாப்பின் உள்ளுணர்வு முன்கூட்டியே உணர்த்தியதன் காரணமாக அவர் இந்த டுவீட்டை போட்டாரா. அல்லது வெளியுலகத்துக்கு அறிவிப்பதற்கு முன்னர் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அமிதாப்புக்கு அறிவித்தனரா என்று தெரியவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications