நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

An earthquake of magnitude 3.3 occurred 96 km north-northeast of Nagpur

இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ சுற்றளவுக்கு நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து 96 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+