ஊருக்கே பயன்படும் ஒரு பொருளை மருமகனுக்கு பரிசாகக் கொடுத்து அசத்திய மாமனார்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை மாமனார் பரிசாக வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மகளின் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை பெண் வீட்டார் பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருமணம் என்றாலே மணமகனுக்கு பெண் வீட்டில் இருந்து அவரவர் வசதிக்கு ஏற்ப சீர் வரிசை பொருள்கள் வாங்கிக் கொடுக்கப்படும். அந்த வகையில் பைக், நகை, பாத்திரங்கள், வெள்ளி பாத்திரங்கள் என வாங்கித் தருவர்.

இன்னும் பணக்காரர்கள் வைரம், வைடூரியம், கார், பங்களா,நகை என்று தங்கள் ஆசை மகளுக்கு வாங்கித் தருவர். ஏழைகளோ சொல்லவே வேண்டாம் ஏதோ அவர்களால் முடிந்ததை வாங்கித் தருவர். ஆனால் ராஜஸ்தானில் பெண் வீட்டார் மருமகனுக்கு எந்த வாங்கி கொடுத்தனர் தெரியுமா?
ஆம்புலன்ஸ் வாகனத்தைத்தான். அதுவும் நல்ல நோக்கத்தில்... மேலும் மருமகனும் முகம் சுளிக்காமல் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் அவசர காலங்களில் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று பெருமையாக பெற்றுக் கொண்டார்.வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்தி, கொலை செய்யும் அளவுக்கு செல்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மருமகன். சூப்பர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications