குடியரசு தினத்தன்று அன்னா ஹசாரேவை கொல்வோம் ! மர்மநபர் மிரட்டலால் பரபரப்பு !!
புனே: குடியரசு தினத்தன்று சமூக சேவகர் அன்னா ஹசாரேவை கொல்வோம் என மர்மநபர் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரேவுக்கு நான்கு நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது என்று போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் பங்கஜ் தேஷ்முக் தெரிவித்தார். கையால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறிக் கொண்டு நிறைய பணம் சேர்த்து வைத்துள்ள ஹசாரே தன்னை வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தை அனுப்பிய மர்ம நபர் கோரியுள்ளார்.

மேலும், குடியரசு தினம்தான் அவரது வாழ்வில் கடைசி நாளாக இருக்கும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மிரட்டல் கடிதம் குறித்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications