ஊழலற்ற ஆட்சி என மோடி பொய் கூறுகிறார்... உண்ணாவிரதம் உறுதி.. அன்னா ஹசாரே அதிரடி
ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று தொடர்ந்து பிரதமர் மோடி பொய் கூறி வருவதாக, சமூக சேவகர் அன்னா ஹசாரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க போகும் அண்ணா ஹசாரே- வீடியோ
பெல்லாகவி: லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில் 'தற்போதைய பிரதமர் மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவி்ல்லை என்றும் ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பொய் கூறிவருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தியும், ‛‛செய் அல்லது செத்துமடி '' என்பதற்கேற்ப வரும் 23ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்தது நான் இருவருமே சுயநலவாதிகள் என்று கூறியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications