ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல் மனு ரெடி: கர்நாடக சட்ட அமைச்சர்
பெங்களூர்: இன்னும் ஒரு வாரத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் மனு தயாராகும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயச்சந்திரா கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் வாதிட, சிறப்பு வழக்கறிஞராக ஆச்சாரியாவும், சீனியர் வழக்கறிஞராக டெல்லியிலுள்ள அரிஸ்டாடிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இணைந்து, மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகின்றனர் என்றார்.

இன்னும் எத்தனை நாட்களில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயச்சந்திரா, நான் 3 நாட்கள் முன்பு டெல்லி சென்றிருந்தேன். அப்போது அப்பீல் பணிகளை மேற்பார்வையிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் அப்பீல் மனு தயாராகும் வாய்ப்பு உள்ளது என்றார்.
அதேநேரம், கடந்த வாரம் ஆச்சாரியா அளித்த பேட்டியில், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications