அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம்.. ராணுவ அதிகாரி தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக பாதுகாப்பு படையினர் ரகசிய தகவல் அளித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த யாத்திரை எந்தவித தங்கு தடையின்றி நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
ஆனால் அமர்நாத் யாத்திரையில் நமது கட்டமைப்பு வலிமையாக உள்ளதால் யாத்திரை எந்த தங்குதடையின்றி அமைதியாக நடக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை 44 பதற்றமாகவே உள்ளது. காந்தர்பால் மற்றும் பால்டால் செல்ல இந்த ஒரு வழிதான் இருக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications