இந்திய வீரர்கள் சாகவில்லை.. பாகிஸ்தான் ராணுவ தளபதி பேட்டிக்கு இந்திய ராணுவம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் கூறுகையில், கடந்த 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 11 வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்திய ராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தில் 7 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவசரமாக ரஹீல் இவ்வாறு ஒரு பேட்டியை நேற்று கொடுத்தார்.
இந்த அவசர பேட்டியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதனிடையே இந்திய எல்லை அருகே ராணுவ ஒத்திகையை பாகிஸ்தான் நேற்று நடத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
More From
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications