துணை கமிஷனர் பிரஸ் மீட்டில் டிஸ்கோ டான்ஸ்.. சர்ச்சையில் ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை சினிமா பாடலுக்கு டிஸ்கோ டான்ஸ் ஆட வைத்து எம்எல்ஏவும், போலீஸ் துணை கமிஷனரும் ரசித்த விவகாரம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில்.
ஹைதராபாத் தெற்கு மண்டல போலீசார், மோசடி வழக்கு ஒன்றில், டிஸ்கோ பாபா என்பவரை கைது செய்து அதுகுறித்து பிரஸ் மீட் வைத்திருந்தனர். அந்த நேரம் பார்த்து எம்எல்ஏ அகமது பாஷா குவாட்ரி டிசிபி ஆபீசுக்கு சென்றுள்ளார். அவரும் டிசிபி சத்யநாராயணா உடன் அமர்ந்து மீடியாக்கள் கேள்விகளை எதிர்கொண்டார்.

அப்போது நிருபர்களில் ஒருவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஸ்கோ பாபா ஆடை ஏன் ஜிகினா போல மின்னுகிறது என்று கேட்டார். அதற்கு டிஸ்கோ பாபா ஒரு மேடை நாட்டிக்காரர் என டிசிபி பதிலளித்தார்.
இதன்பிறகு டிஸ்கோ பாபாவை அங்கே ஆடவும் கூறியுள்ளனர். "ஐயம் ஏ, டிஸ்கோ டான்சர்.." என்ற பாடலை ஒலிக்கவிட்டு பார்த்து ரசித்துள்ளனர், டிசிபியும், எம்எல்ஏவும். இந்த வீடியோ வைரலானதால் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
ஆனால், நிருபர்கள்தான் ஆடச் சொல்லி கேட்டதாகவும் காவல்துறை மீது தப்பில்லை எனவும் டிசிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications