சிங்கப்பூரில் அருண் ஜெட்லி! பிரதமர் லீ, துணை பிரதமர் சண்முக ரத்தினத்துடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 4 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
ஜெட்லி நேற்று டெல்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவரது 4 நாள் அரசு முறை பயணத்தின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுாங்கை சந்திக்கும் ஜெட்லி, துணை பிரதமரும், நிதி அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரையும் சந்திக்கிறார்.

இதன்பிறகு சிங்கப்பூர் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார் ஜெட்லி. இதையடுத்து ஹாங்காங் செல்லும் ஜெட்லி பின்னர் தாயகம் திரும்புகிறார்.
அன்னிய முதலீடுகளை இந்தியாவில் அதிகப்படுத்துவதே அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications