மறுபடியும் வாய்ச்சண்டையில் குதித்த அருண் ஜேட்லி, சுஷ்மா..!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் கொடுக்க மறுத்தது தொடர்பாக பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி இடையே வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக பாஜகவில் ஸ்ரீராமுலுவை சேர்ப்பது தொடர்பாக சுஷ்மாவுக்கும், ஜேட்லிக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த நிலையில் தற்போது ஜஸ்வந்த் சிங் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது.

ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் தர மறுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், இந்த முடிவை பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இதற்குப் பதிலளித்த ஜேட்லி, எல்லா முடிவுகளையும் கட்சிதான் எடுக்குமே தவிர மத்திய தேர்தல் கமிட்டி எடுப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
சுஷ்மா தனது கருத்தின்போது ஜஸ்வந்த் சிங் தொடர்பான முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது. பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங் என்று கூறியிருந்தார்.
சுஷ்மா சுவராஜ் அத்வானி ஆதரவாளர், ஜேட்லி வாஜ்பாய் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்து.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications