கொலை வழக்கில் அருணாசல பிரதேச பாஜக அமைச்சர் மகனுக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: கொலை வழக்கில் அருணாசல பிரதேச பாஜக அமைச்சரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அர்7
அருணாசல பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டும்கே டக்ரா. இவரது மகன் கஜூம் பக்ரா 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார்.

ஆலோ என்ற இடத்தில் ஹோட்டல் வெஸ்ட் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை படுகொலை செய்தார் கஜூம் பக்ரா. காண்டிராக்ட் விவகாரத்தில் இக்கொலை சம்பவம் நடந்தது.
இதையடுத்து கஜூம் பக்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்கொலைக்கு சாட்சியமாக சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வழக்கில் கஜூம் பக்ராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications