டெல்லி: சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு!
டெல்லி: டெல்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டமன்றத்திற்கான 70 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பெற்று இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
அக்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் யாரும் அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவும், ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. அதே நேரத்தில் எந்த கட்சியிடமும் ஆட்சி அமைக்க ஆதரவும் கோரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

32 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காததால், எதிர் கட்சியாக அமர்வோம் என்று பாஜகவின் டெல்லி பொறுப்பாளர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதனால், டெல்லியில் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கூடிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பெற்ற 28 எம்.எல்.ஏ.க்களும், டெல்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்வு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications