தேர்தல் வெற்றி: மனைவி சுனிதாவை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்
டெல்லி: தனக்கு எப்பொழுதும் துணையாக நிற்கும் மனைவி சுனிதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் மன்னித்து மீண்டும் முதல்வராக்கியுள்ளனர்.

வெற்றியை அடுத்து கட்சியினர், ஆதரவாளர்கள் கெஜ்ரிவாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கெஜ்ரிவால் தன் அருகே நின்ற தனது மனைவி சுனிதாவை கட்டிப் பிடித்து தனக்கு துணையாக நிற்பதற்காக நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எப்பொழுதும் எனக்கு துணையாக இருப்பதற்கு நன்றி சுனிதா. வெற்றி பெற்றதற்கு பிறகு முதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வருவாய் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவாலும், சுனிதாவும் முசோரியில் உள்ள பயிற்சி அகாடமியில் சந்தித்து காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர்.
சுனிதா இல்லாமல் தன்னால் எதையுமே சாதித்திருக்க முடியாது என்று கெஜ்ரிவால் கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications