ஆசிரமப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு – ஆசாராம் பாபு மகனுக்கு 3 வார ஜாமீன்!
Subscribe to Oneindia Tamil
சூரத்: ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி பலாத்கார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சூரத் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் நாராயண்சாய், தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி குஜராத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா அவருக்கு 3 வாரகாலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications