மத்திய பிரதேச ஆசிரமத்தில் ஆசாராம் உதவியாளர் மர்ம சாவு
போபால்: மத்திய பிரதேசத்தில் சாமியார் ஆசாராம்பாபுவின் உதவியாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமியார் ஆசாராம் பாபு. யோகா, ஆன்மீக பாடங்கள் நடித்துவதற்காக வடமாநிலங்களில் ஆசிரமங்களை உருவாக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த உ.பி.சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் மற்றும் பெண் சீடரும் கைதானார்கள்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஷகிந்வாரா ஆசிரமத்தில் தங்கி நிர்வாகத்தைக் கவனித்து வந்த ஆசாராம் பாபுவின் உதவியாளர் பதிராம் திகாரியா (35) என்பவர் திடீர் என்று சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவர் பாம்பு கடித்து இறந்ததாக ஆசிரமத்தினர் தெரிவித்தனர். ஆனால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே அஸ்ராம்பாபு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறை சென்றுள்ள நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர் அவரது ஆசிரம நிர்வாகிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications