பந்தல்காண்ட் குரல் டெல்லிக்கு கேட்கிறது.. லக்னோவுக்கு கேட்கவில்லையே.: ராகுல் காந்தி
ஹமிர்புர்: வறட்சி மிகுந்த பந்தல்காண்ட் மக்களின் குரல் டெல்லிக்கு கேட்கும் நிலையில் மாநில தலைநகர் லக்னோவுக்கு கேட்கவில்லையே என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பந்தல்காண்ட் பகுதியில் இன்று நடைபெற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு அமையாது போனால் உங்கள் பகுதி வளர்ச்சி அடைய முடியாது. இந்த மாநிலமும் வளர்ச்சி அடையாது.

பந்தல்காண்ட்- டெல்லி இடையே ரயில்வே இணைப்பு மட்டும் நமக்கு தேவை இல்லை. இந்த பந்தல்காண்ட்டுக்கும் உலக நாடுகளுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பெங்களூரைப் போல பந்தல்காண்ட் பிரதேசத்தை மாற்றுமாறு உங்களை ஆளும் மாநில அரசை கேளுங்கள்..
வறட்சியால் வாடும் பந்தல்காண்ட் பிரதேச மக்கள் பல ஆண்டுகாலம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கை டெல்லிக்கு கூட கேட்டுவிட்டது. ஆனால் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு கேட்கவில்லையே ஏன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பந்தல்காண்ட் பிரதேசத்தின் ஜான்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பந்தல்காண்ட் பிரதேசத்துக்கான சிறப்பு நிதியை அரசியல்வாதிகள் தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள் என்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications