சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதியும் ஓய்வு பெற தடை கோரி ஜெ. மனு!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடக அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவரும் ஓய்வு பெறாமல் தொடர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கோரியும் மனு ஒன்றை ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் புதிய நீதிபதியை நியமித்தால் வழக்கின் தீர்ப்பு வர தாமதமாகும் என்றும் ஜெயலலிதா தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இதேபோல் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications