வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது? 25–ந் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு?
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பை வாஜ்பாய் பிறந்தநாளான வரும் 25-ந் தேதி பிரதமர் மோடி அறிவிப்பார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பிரதமர் வாஜ்பாய். 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டு வரை ஆறு ஆண்டு காலம் பிரதமராக இருந்தார்.
தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஜ்பாயின் 90-வது பிறந்தநாள் வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் அறிவிப்பை அவரது பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications