பத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்.. விஜயகாந்த் பதிலளிக்க பிரஸ் கவுன்சில் 4 வாரம் கெடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகையாளர்களை பார்த்து நாயே என்று அழைத்தது, துப்பியது, அடிக்க கை ஓங்கியது என விஜயகாந்த்தின் அநாகரீக செயல்கள் அதிகம் உண்டு.

இதுகுறித்து, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு 2 புகார்கள் சென்றிருந்தன. விசாரித்த, இந்திய பிரஸ் கவுன்சில், விஜயகாந்த் தனது செயல்பாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜயகாந்த்துக்கு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications