ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு- அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் தடை!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வக்கீல் அஞ்சலி சர்மா வழக்கு தொடர விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் அதிரடி தடை விதித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் பங்காளி அமைப்பான கியூப்பா, விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் விலங்குகள் நல வாரியத்திடம் கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் அஞ்சலி சர்மா என்பது சர்ச்சை. இதனால் ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அஞ்சலி சர்மாவோ தாம் வழக்கை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications