உ.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு துடைப்பத்தை பரிசாக அளித்த அமைச்சர் ஆலம் கான்
லக்னோ: உத்தர பிரதேச அமைச்சர் ஆலம் கான் எம்.எல்.ஏ.க்களுக்கு பேனாவும், துடைப்பமும் பரிசாக அளித்து பிரதமர் மோடியை நக்கல் செய்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆலம் கான் கடந்த 26ம் தேதி சட்டசபை கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசு அளித்துள்ளார். ஒரு பையில் பேனா, துடைப்பம் மற்றும் ஒரு கடிதம் ஆகியவற்றை வைத்து அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் உங்களுக்கு பேனா, துடைப்பம் என இரண்டு பரிசுப் பொருட்களை அளித்துள்ளேன். சமூகத்தில் உள்ள பாவங்களை இதில் எது அளிக்கும், எது ஸ்லோகங்களை மட்டும் வைத்து சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பதை நினைவூட்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை துவக்கி பிரதமர் மோடி துடைப்பமும் கையுமாக போஸ் கொடுத்ததை தான் ஆலம் கான் குத்திக் காட்டியுள்ளார்.
முன்னதாக அவர் சட்டசபையில் பேசுகையில்,
பிரதமர் மோடி மக்களின் கையில் துடைப்பத்தை கொடுத்துவிட்டு பேனாவை பறித்துக் கொண்டார் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications