அதெப்படி விமர்சிக்கலாம்? டெல்லி இமாம் மீது உ.பி. அமைச்சர் ஆசாம் கான் பாய்ச்சல்!
ராம்பூர்: லவ் ஜிகாத்தை எதிர்த்துக்கும் இந்துத்துவா அமைப்புகள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது புகாரியின் மகன் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி மவுனமாக இருப்பது ஏன் என்று சர்ச்சைக்குரிய உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி இமாம் சையத் அகமது புகாரி அண்மையில் உ.பி. அமைச்சர் ஆசாம் கான் தொகுதியில் மாடுகள் பகிரங்கமாக வெட்டப்படுகின்றன. ஆனால் அவருக்கு எதிராக எவரும் பேச முடியாத நிலை உள்ளது. ஆசாம் கான் மீதான அச்சத்தால் யாரும் பேசமாட்டார்கள் எனக் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து ஆசாம் கான் அளித்துள்ள பதில்:
சையத் அகமது புகாரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்ட். அவரது மகன் இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
லவ் ஜிகாத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கின்றன. ஏனெனில் சையத் புகாரி, இந்துத்துவா அமைப்புகளுடன் கை கோர்த்து கொண்டு செயல்படுகிறார். ஆனால் என் மகன் இந்து பெண்ணை திருமணம் செய்திருந்தால் அரசியலில் பிரளயமே ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு ஆசாம் கான் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications