உ.பி.,யில் ரயிலில் பிறந்த குழந்தை கழிவறையில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஆச்சரியம் !
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயிலில் பிறந்த குழந்தை கழிவறையில் தவறி விழுந்து பின்னர் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி - தனக்பூர் இடையேயான பயணிகள் ரயிலில் பயணம் செய்தவர் புஷ்பா. இவர் சித்தாபூரில் உள்ள கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். கர்ப்பிணியான இவருக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி எடுத்துள்ளது.

இதையடுத்து ரயிலிலே புஷ்பாவுக்கு குழந்தை பிறந்தது. ரயிலின் கழிவறையில் பிறந்த இந்த குழந்தை எதிர்பாராவிதமாக தவறி கழிவறைக்குள் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து.
இந்நிலையில்,போஜிபுரா ரயில்வே நிலையத்தில் ரயில் நின்ற போது அவருக்கு குழந்தை பேற்று வலி ஏற்பட்டதும், ரயில் கிளம்பி 500 மீட்டர் சென்றதும் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை பயணிகள் நிறுத்தியதாகவும், தற்போது தாயும்,சேயும் நலமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கழிவறைக்குள் விழுந்த அக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் ரயிலில் பயணித்தவர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications