‘வழுக்கை தலைக்காரர்கள்... ’ ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு: வழுக்கை தலைக்காரர்கள் கண்டன பேரணி

சமீபத்தில் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, ‘எதிர்க்கட்சியினர், வழுக்கை தலை உடையவர்களுக்கும் சீப்பு விற்று விடுவார்கள்‘ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
வழுக்கைத் தலைக்காரர்கள் குறித்தான ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்காவ் மாவட்டம் அமல்னர் டவுனில் ஏராளமான வழுக்கை தலை உடையவர்கள் கூடினார்கள். ராகுல் காந்தியின் பேச்சு தங்களது மனதை புண்படுத்தி இருப்பதாக கூறிய அவர்கள் பேரணியாகச் சென்று மண்டல துணை அதிகாரி துக்காராமை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுபற்றி பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘‘தலையில் வழுக்கை விழுவது இயற்கையான ஒன்று. ஆனால், இதை ராகுல்காந்தி வேடிக்கையாக கூறியுள்ளார். இதனால் எங்களது மனது புண்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி மனு கொடுத்துள்ளோம்'' என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications