மதியம்வரை சட்டசபையில் இருந்தார்.. பெங்களூர் பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் சாவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ஜெகதீஷ் குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
பெங்களூர் நகரின் ஹெப்பால் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெகதீஷ் குமார் (பாஜக). கடந்த மூன்று வருடங்களாக சட்டசபை கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று மதியம், டீ குடித்துள்ளார். அப்போது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக ஜெகதீஷ் குமார் உயிரிழந்தார்.
மதியம்வரை சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏ உயிரிழந்த தகவல் கர்நாடக அரசியல்வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications