கொலை மூலம் மதக்கலவரம் ஏற்படுத்த திட்டம்: சோட்டா ஷகீல் கூட்டாளி பெங்களூரில் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நிழலுலக தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
தாவூத் இப்ராஹிமின் வலதுகரம் சோட்டா ஷகீல். இவரது கூட்டாளி சையது நியாமத் (28). இவர் பெங்களூர் பிஸ்மில்லா நகர் 3வது கிராஸ் பகுதியிலுள்ள வீட்டில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து நகர குற்றப்பிரிவு போலீசார், அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி சையது நியாமத்தை கைது செய்துள்ளனர். விசாரணையின்போது, பெங்களூரில் சில முக்கிய தலைவர்களை கொலை செய்து, அதன் மூலம், மத கலவரத்தை உருவாக்க அவன் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
சையது நியாமத் மீது, பெங்களூரின் திலக்நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையிலுள்ளது. இதுதவிர, கடத்தல், மிரட்டல், கொலைமுயற்சி என நகரில் மட்டும் 7 வழக்குகள் நிலுவையிலுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications