தாயை மணக்க 3 அப்பாவி குழந்தைகளை சாக்கடையில் வீசி கொன்ற நபர்
பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரின் 3 குழந்தைகளை சாக்கடையில் வீசியில் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜிமா பேகம். அவரது குழந்தைகள் சுல்தான்(4), அப்ரீன்(6) மற்றும் அஃப்னான்(8). நஜிமாவின் கணவர் ஓராண்டுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். இதையடுத்து நஜிமா குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான பாஹீம் பைக் என்பவருக்கும், நஜிமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பைக் நஜிமாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் நஜிமா ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளின் தாய் என்பதால் பைகின் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பைக் கடந்த 27ம் தேதி நஜிமாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து வந்த குழந்தைகளை அழைத்துச் சென்று சாக்கடையில் தள்ளி கொலை செய்தார். குழந்தைகளை காணாமல் நஜிமா தேடினார். பின்னர் இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரும் குழந்தைகளை தேடினர். போலீசாருக்கு பைக் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தபோது அவர் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications