விபச்சாரத்திற்கு கர்நாடகாவில் இருந்து பெண்களை கடத்தி ரஷ்மி நாயரிடம் அனுப்பிய பெங்களூர் சேச்சி
திருவனந்தபுரம்: மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் விபச்சாரம் செய்ய பெங்களூரில் வசிக்கும் லினீஷ் என்ற பெண் கர்நாடகாவில் இருந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன், காசரகோட்டைச் சேர்ந்த ரவுடி அக்பர் உள்ளிட்டோர் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரஷ்மி, ராகுல், அக்பர் கடந்த ஓராண்டு காலமாக பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பெங்களூரில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த லினீஷ் மேத்யூ என்ற பெண் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி கேரளாவுக்கு ரஷ்மி, ராகுலிடம் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்த பெண்கள், சிறுமிகளை ரஷ்மி, ராகுல் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்துள்ளனர். பெண்களை வாடிக்கையாளர்களிடம் அழைத்துச் செல்வது ராகுலின் வேலை. வாடிக்கையாளர்களிடம் கறாராக விலை பேசுவது ரஷ்மியின் வேலை. தற்போது லினீஷும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications