கடவுளே, சென்னையை காப்பாத்து: பெங்களூரில் சிறப்பு ஹோமம்
பெங்களூர்: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை இயல்புநிலைக்கு திரும்ப வேண்டிக் கொண்டு பெங்களூரில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க உயிர் போகும் அபாயத்தையும் தாண்டி மக்கள் பாலங்களில் கூடுகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி அல்லப்படுகிறார்கள்.
Bangalorians Doing Special Homa for chennai Relief in Okalipuram Ganesha Temple #chennai #chennairain #chennaiflood
Posted by A Senthil Nathan on Wednesday, December 2, 2015
இந்நிலையில் சென்னையில் இயல்பு நிலை திரும்பவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டிக் கொண்டு பெங்களூர் ஒக்கலிபுரம் விநாயகர் கோவிலில் ஹோமம் வளர்க்கப்பட்டது.
சென்னை மக்களும் கடவுளே, தயவு செய்து மழை நிற்கட்டும், வெயில் சுள்ளென்று அடிக்கட்டும் என்று இரவு, பகலாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications