ஜமுக்காளம் விரித்துப் போட்டு கட்டுக்கட்டாக பணத்துடன் சூதாட்டம்.. பெங்களூரில் 14 பேர் கைது!
பெங்களூர்: பெங்களூரில் நடந்த மிகப் பெரிய சூதாட்டத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி 14 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு நகர காவல்துறை குற்றப் பிரிவு துணை ஆணையர் அபிஷேக் கோயல் விடுத்துள்ள டிவிட்டர் செய்தி...

பெங்களூர் குற்றப் பிரிவு போலீஸார் மாரத்தஹள்ளி, எச்.ஏ.எல் பகுதியில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ஒரு வீட்டில் நடந்த பெரும் சூதாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ரெய்டின்போது பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளர். அவர்களிடமிருந்து மொத்தமாக ரூ. 18.28 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாக பணம் வைத்து அவர்கள் சூதாடி வந்தனர்.

பெங்களூர் பகுதியில் இதுவரை இவ்வளவு அதிக பணம் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டதில்லை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தது ரூ. 1லட்சம் பணம் கட்ட வேண்டுமாம். அப்போதுதான் சேர்த்துக் கொள்வார்களாம். பலர் கடன் வாங்கி கூட இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications