ஆடிக்கிருத்திகை.. தமிழ் பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர் - பெங்களூருவில் பதற்றம்
பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து வீசியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் தமிழ் அமைப்பினர் வைத்திருந்த ஆடிக்கிருத்திகை நல்வாழ்த்துக்கள் என்ற பேனரை கன்னட அமைப்பினர் கிழித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் புலிகேசி நகரில் சுதந்திர தினம், ஆடிக்கிருத்திகை பண்டிகை முன்னிட்டு நேற்று தமிழ் அமைப்பினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதில் ஆடிக்கிருத்திகை நல் வாழ்த்துக்கள் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. இந்த பேனர்களை கன்னட் அமைப்பினர் கிழித்தனர்.

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இப்போது தமிழ் எழுத்துக்களை கிழித்துள்ளனர். இதனால் பெங்களூருவில் பதற்றம் எழுந்துள்ளது.
Karnataka Rakshana Vedike members cut out content printed in Tamil from posters put up in #Bengaluru's Pulakeshinagar. pic.twitter.com/Qiuh2WXJ1K
— ANI (@ANI) August 16, 2017
அண்மையில் வங்கிகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications