மாவோயிஸ்டுகளுக்கு உளவு... பீகாரில் சி.ஆர்.பி.எப் அதிகாரி கைது
பாட்னா: மாவோயிஸ்டுகளுக்கு உளவு பார்த்ததாக பீகார் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்படும் பிரதீப் யாதவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது கயாவில் முகாமிட்டிருக்கும் 15வது சி.ஆர்.பி.எப். பட்டாலியன் துணை கமாண்டர் சஞ்சய் குமார் யாதவ் தங்களுக்கு உளவு பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார் கண்காணிக்கப்பட்டார். அவரது தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களை மாவோயிஸ்டுகளுக்கு அவர் தெரிவித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பீகார் சிறப்பு போலீசார் கைது செய்தனர்,
அண்மையில் பீகாரின் கயாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications