ஜெ.வுக்காக பீகாரில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: முதல்வர் நிதிஷ்குமார்
ஜெயலலிதாவுக்கு பீகாரில் ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
பாட்னா: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பீகார் மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதலே அவர் பூரண குணமடைய வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இன்று ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தம்முடைய ஆழ்ந்த இரங்கலை நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயலலிதாவின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பீகார் மாநிலத்தில் ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications