பீகார் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களைகட்டும் 'பெட்டிங்'; நிதிஷ்-லாலு கூட்டணிக்கு 'ஏக கிராக்கி'
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது யார் என்கிற தேர்தல் கருத்து கணிப்புகளை விட சட்டவிரோதமாக நடைபெறும் 'பெட்டிங்"தான் இப்போது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. நிதிஷ்- லாலு கூட்டணி சுமார் 127 முதல் 129 இடங்கள் வரை கைப்பற்றும் என்கின்றது இந்த "பெட்டிங் சந்தை".
பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. 4வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

தற்போது தேர்தல் நடைபெறுவதால் கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பீகாரில் வெல்லப் போவது யாரு? என்கிற சட்டவிரோத பெட்டிங் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கூட்டணிக்கு சாதகமாகத்தான் பெட்டிங்கில் ஈடுபட்ட புக்கிகள் பணம் கட்டி வந்தனர். ஆனால் வெள்ளிக்கிழமையன்று நிலைமை நிதிஷ்- லாலு கூட்டணி பக்கம் சாய்ந்திருக்கிறது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நிதிஷ்- லாலு கூட்டணி 127 முதல் 129 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பெட்டிங் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணிக்கு 150 இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் பெட்டிங் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications