பீகார் தேர்தல் முடிவு... அராஜகத்திற்கு எதிரான வெற்றி.. சொல்கிறார் ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அராஜகத்திற்கு எதிரான வெற்றிதான் பீகார் தேர்தல் முடிவு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், மனித நேயத்திற்கும், அராஜகத்திற்கும் இடையிலான மோதல் இது. இதில் மனிநேயம் வென்றுள்ளது. அராஜகம் தோற்றுள்ளது.

வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்திற்குக் கிடைத்த வேற்றுமை இது. துவேஷத்திற்கு எதிராக அன்புக்கு கிடைத்த வெற்றி இது. பீகார் மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது.
பீகார் மக்களுக்கும், நிதீஷ் குமாருக்கும், லாலு பிரசாத் யாதவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாபெரும் கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications