ஜெய்ப்பூரில் இரவில் பிகினியில் ஊரை சுற்றிய இளம்பெண்: வைரலான வீடியோ
ஜெய்பூர்: ஜெய்பூரில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிகினி அணிந்து சாலைகளில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20களில் இருக்கும் பெண் ஒருவர் பிகினி அணிந்து இரவு நேரத்தில் சாலைகளில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார். அவர் நடந்து வரும் தோரணையை பார்த்தாலே அவர் துணிச்சலுடன் வேண்டும் என்றே பிகினியில் வந்தது போன்று உள்ளது.
பெண் ஒருவர் பிகினியில் வருவதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பல இளசுகள் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். இருப்பினும் அந்த பெண் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
இப்படி ஒரு பெண்ணை ஊரே ஒரு மாதிரியாக பார்க்கிறதே என்று ஆதங்கப்பட்ட முதியவர் ஒருவர் அவரிடம் ஏம்மா உன் உடையால் அனைவரும் உன்னைத் தான் பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதற்கு அந்த பெண்ணோ போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றார். அந்த பெண் விளம்பரத்திற்காக இப்படி செய்தாரா என தெரியவில்லை.
அந்த பெண் பிகினில் ஊரை சுற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications